Description
ஜார் மன்னனும் கோல்வால்கரும் இணைந்து ஆளும் பிரதேசத்தில் நாம் எப்படி வாழ்வோம், வதைபடுவோம், போராடுவோம் என்கிற கற்பனை நியாயங்களை சித்திரங்களாய் கொண்டிருக்கும் கதைகளிவை.
பகடியை நம் சோர்வைப் போக்கும் ஆயுதமாக மொழியிலும் இலக்கியத்திலும் ஆழமாய் பாவித்து வரும் தோழர் ஆதவன் தீட்சண்யாவின் இச்சிறுகதைகள் போராடும் நமக்கே உரித்தானவை மட்டுமல்ல. நம்முடைய போராட்டத்தை பொது மக்களிடமும் தெரிவிக்கக்கூடிய ஆற்றலும் ஈர்ப்பும் கொண்டவை.
Reviews
There are no reviews yet.