Description
நூல் குறிப்பு:
யுத்த மறுப்பையும், அமைதிக்கான வேட்கையையும், ஜாதிய எதிர்ப்பையும், பெண் விடுதலையையும், விளிம்புப் பால் நிலையினரின் குரலையும், வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு இது.
பன்னிரெண்டு நாடுகளில் இருந்து எழுதப்பட்ட எழுபத்தைதிற்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபு வழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம் இந்தக் குவர்னிகா






Reviews
There are no reviews yet.