Description
ஆசிரியர் குறிப்பு
காஞ்சா அய்லய்யா, தற்போதைய தெலுங்கானாவில் உள்ள வாரங்கல்லில் 1952 இல் பிறந்தவர். உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி தற்போழுது ஓய்வு பெற்றுள்ளார். “மகாத்மா ஜோதிராவ் புலே” விருதை 2000 ஆம் ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய “அம்பேத்கர் சுடர்” விருதை 2021 ஆம் ஆண்டும் பெற்றுள்ளார்.
நூல் குறிப்பு
இந்தியாவின் திராவிடர்கள் நிறத்தை வைத்தான இந்த மேல் கீழ் என்கிற பாகுபாடுகளை எதிர்த்தால், வெள்ளை நிறத்து ஆரியர்கள் திராவிடப் புரட்சியாளர்களை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்தினர். நவீன திராவிடர்களுள் பெரியார் ஈ.வெ.ராமசாமிதான் ஆரிய வெள்ளை இனவெறியை முதன் முதலில் எதிர்த்து மாபெரும் போர் தொடுத்தவர். எருமை தேசியம் என்கிற இந்த கருத்தாக்கம் உருவானதற்கு பெரியாருக்குத்தான் நான் கடன்பட்டுள்ளேன். எப்படி சாதியம் குறித்த கேள்விகளுக்கும் அவற்றைப் பரவலாக்குவதற்கும் அம்பேத்கருக்கு கடன்பட்டிருக்கிறேனோ அது போலத்தான். அம்பேத்கரிய மற்றும் மண்டல் இயக்கங்களுக்கு நான் கடன்பட்டள்ளேன்.
Reviews
There are no reviews yet.