Description
புத்தகக் குறிப்பு :
சொந்த தேசத்தில் பிற ஜாதிகளிடம் புழங்க விரும்பாத மனிதர்கள் ஒரு படகிற்குள்ளோ ஒரு குடிலுக்குள்ளோ, நீண்ட பயண வாகனத்திற்குள்ளோ திக்கற்று விரியும் வனாந்திரங்களுக்குள்ளோ தம்முடைய வாழ்வை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளை அகதியாய் வந்தடைந்த தேசத்திலிருந்து எழுதிக் காட்டும் சித்திரமிது.
எளிய மனித வாழ்வை விலத்தி வைக்காமல் அவற்றின் நுண்மை சிதையாமல் சிறுகதைகளாக்கி வரும் மெலிஞ்சி முத்தனின் பிரண்டையாறு, அத்தாங்கு நூல்களின் வரிசையில் பயண அனுபவ புனைவிலக்கியப் பிரதி இது.
Reviews
There are no reviews yet.