தன் அறிமுகம்

தன் அறிமுகம்

ஜாதி-மத எதிர்ப்பு இலக்கியங்கள், பெண்ணியம், தலித்தியம், போர் மறுப்பு, பாசிச எதிர்ப்பு இலக்கியங்கள், ஈழம்-அகதி-புலம்பெயர் இலக்கியங்கள், பால்புதுமையினர் இலக்கியம் ஆகியவற்றை வெளியிட்டு ஆதிக்க மதிப்பீடுகளை சிதைக்கும் மாற்றுக் குரல்களின் குவி மய்யமாய் கருப்புப் பிரதிகள் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது.

வாசகர் கூற்று