கவிஞர் தர்மினியின் மூன்று கவிதை நூல்கள் மீதான உரையாடல் நிகழ்வு

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி

இடம்:

கருப்புப் பிரதிகள் அரங்கு அகமது வணிக வளாகம், 293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, (ராயப்பேட்டை சிக்னல் அருகில்) சென்னை-600 014

பங்கேற்போர்:

விமர்சகர் – எஸ்.சண்முகம், பேராசிரியர் – வனிதா, கவிஞர் – மதிவண்ணன், கவிஞர் – தர்மினி.

ஒருங்கிணைப்பு:

தோழர் அமுதா